About Site

எனது வலைப்பூவை பற்றிய சிறு விளக்கம்.


மலர்களில் வாசமும் நிறமும் இன்னும் அதிசயப்படத்தக்கதாகவே உள்ளது. மலர்களுக்கு ஒரு சரித்திரமுண்டு. அதற்கு ஒரு சிறப்பும் உண்டு. மலர்கள் மனித வாழ்வில் கூடவே வருபவை. அவை மனிதனின் நல்லதுக்கும் கெட்டதுக்கும் கைகொடுப்பவை. அத்தகைய மலர்கள் மனிதனுடைய நோய்களை குணப்படுத்த பயன்படுகிறதென்றால் நாம் மலர்களுக்கு ஒரு சிம்மாசனமே அமைக்கலாம். ஆனால் நம்மவர்கள் அவற்றை உணர்ந்து செயற்படுவதில்லை. அதை உணர்த்தும் முகமாகவே இவ்வலைப்பூவை நான் உருவாக்கியுள்ளேன். எமது வலைப்பூவினூடாக நோய்களை மருந்துமாத்திரைகளின்றி பூக்களால் குணப்படுத்தும் எளிய முறைகளை தெளிவாகப் பெற்றுக்கொள்ளலாம்.  

No comments:

Post a Comment