About me

நான் பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியில் கல்வி கற்று தற்போது க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றி  பெறுபேறுகளை எதிர்பார்த்திருக்கும் மாணவியாவேன். தற்போது icsds எனும் கணிணி கல்வி நிறுவனத்தில் கணிணி கல்வியை தொடருகின்றேன். இக்கல்வி நிறுவனத்தினூடாகவே இவ்விணையதளத்தை உருவாக்கியுள்ளேன். என்னால் இயன்றளவு இவ்வலைப்பூவை நான் உருவாக்கியுள்ளேன். இவ்வலைப்பூவில் உங்கள் தகவல்களையும் நீங்கள் பதிவேற்றலாம். உங்களின் தகவல்களை பதிவேற்றுவதற்காக www.flowertreatmentlk.blogspot.com எனும் முகவரியை உபயோகிக்கலாம்.       

No comments:

Post a Comment