Friday, March 13, 2015

Home

 அனைவருக்கும் வணக்கம் !
 இது எனது முதல் வலைப்பூ இந்த வலைப்பூ மலர்களின் மூலமாக மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மலர்கள் மூலம்  தயார் செய்யப்படும்  மருந்துகள்  மற்றும் வாசனை  திரவியங்கள்  செய்யப்படும் விபரங்களை தரவிருக் கின்றேன்.
இது உங்கள் அனைவருக்கும் மிக்க பயனளிக்கும் என்று நம்புகிறேன். இந்த வலைப்பூவில் தரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் என்னால் தொகுக்கப்பட்டு இங்கு பதிவேற்றப்படுகின்றது. நீங்களும் இது விடயமான மிக அறிய தகவல்களை எனது பதிவிற்கு தரவேற்றலாம் எனது  மின்னஞ்சல் மூலமாக உங்கள் பதிவுகளை அனுப்பி வைக்கவும். உங்கள் பேராதரவுக்கு நன்றி 

இவ்வண்ணம் 
அன்புடன் 
டிஷா 

ICSDS
International Computer Skill Development Society.
Bandarawela
Sri Lanka.